நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Monday 26 August 2013

பாத்து மினிஸ்டர் சார் துங்கிட போறிங்க ....!!!!


படம் 


      Daily 190 தடவ அம்மா கால்ல விழுந்தால் உடம்புக்கு நல்லதாம் - பன்னிர் 
வாத்து முட்டை:
          பாத்து மினிஸ்டர் சார் துங்கிட போறிங்க ....!!!! 

Madras Cafe யை தடை செய்....


      இந்த வட நாட்டு பயலுகளுக்கு இதே வேலைய போச்சு பா...
தமிழனோட felling யை  மதிக்கவே மாட்டங்க.......




Let's Rise your voice against MADRAS CAFE.....

புலிகளை எப்படி சித்தரிக்கிறார்கள் ?


        இன்று உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ள மற்றாஸ் கஃபே படத்தில் விடுதலைப் புலிகளை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்று தெரியவேண்டுமே ? ஆனால் இதற்கு முன்னர் தாயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். படத்தில் காண்பிக்கப்படும் தீவிரவாத இயக்கம் கற்பனையானது என்று பட யூனிட்டில் சொல்கிறார்கள். தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) என்ற பெயர் உபயோகிக்கப்படவில்லை எனவும், LTF என்ற பெயருடைய கற்பனை இயக்கமே கதையில் உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

             கற்பனை இயக்கத்தின் தலைவராக நடிப்பவர், அஜய் ரத்னம். இந்தப் படத்தில் இயக்க தலைவரின் பெயர் ‘அண்ணா’ பாஸ்கரன். இந்த கேரக்டர், ‘தம்பி’ பிரபாகரனை குறிக்கிறது என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். (விடுதலைப் புலிகளின் வர்ணத்தில் யூனிஃபாரம் உள்ளது) .மெட்ராஸ் கபே படத்தில் LTF என்ற தீவிரவாத இயக்கத்தினரை எப்படி காட்டுகிறார்கள் என்று பார்க்க ஆவலா ? இதோ...சில அரிய புகைப்படங்கள்.