நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Thursday 19 September 2013

10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் அம்மா மினரல் வாட்டர் திட்டம்.......

செய்தி:

         
    10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் . அம்மா மினரல் வாட்டர் திட்டம்............. 








"வாத்து முட்டை " :
            ஒரு கிலோ அரிசி ஓசிக்கு தர கவெர்மெண்ட் தான் தண்ணிய கூட பாட்டிலில் அடைச்சி லிட்டர் 10 ரூபாய்க்கு விக்குது ..........



     என்ன கொடுமை சார் இது .......







Friday 6 September 2013

அதிநவீன 2 போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குகிறது இந்தியா....

செய்தி:

              அதிநவீன 2 போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குகிறது இந்தியா...... 
"வாத்து முட்டை " :
                அப்படியே சீனாக்கு 4 பாகிஸ்தான்க்கு 5 பங்களாதேஷ்க்கு2 குடுங்க  function  ரொம்ப சிறப்பா இருக்கும்....