நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 20 March 2013

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல்

 

செய்தி:

     இலங்கை பிரச்சினையில் தி.மு.க. கோரிக்கையை சிறிதும் பரிசீலிக்கவில்லை என்று குற்றச்சாட்டு மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவிப்பு 

 

  "வாத்து முட்டை " :

 ஐயா   "கலைங்கரே" ராஜா தந்திரங்களை கரைத்து குடித்தவரையா நீ

 

 

 

 

 

 

No comments:

Post a Comment