நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 26 March 2013

தாய் இறந்தாலும் பாலைத் தேடும் தமிழீழ மழலை !



          புலிகளோடு இலங்கை இராணுவம் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டவேளை, பல போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு முழு முதல் சாட்சியாக விளங்குவது இந்தப் புகைப்படம் தான். இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் தாய் பலியாகி பல நேரம் ஆகிவிட்டது. ஆனால் அருகில் உயிர் தப்பிய குழந்தை தாய் உயிருடன் இருப்பதாக நினைத்து பாலைத் தேடுகிறது. தமிழகமே விழித்து எழு ! இந்த புகைப்படத்தை பார்த்த பின்னரும் எந்தத் தாயும் மகிந்தரை மன்னிப்பாளா ? தமிழகத்தில் உள்ள தாய்மார்களே இந்த புகைப்படத்தை பார்த்த பின்னரும் நீங்கள் சும்மா இருப்பீர்களா ? மகிந்தரை பாடைகட்டவேண்டாமா ?

இது தான் இன்றைய தமிழீழ தமிழர்களின் நிலை.

No comments:

Post a Comment